Thursday, May 05, 2005

இந்த வலைப்பதிவு புதுத் தளத்திற்கு மாறியுள்ளது

புதுத் தளத்துக்குச் செல்ல இங்கே சுட்டுக.

அசலாக ப்ளாகரில் இருந்த இந்த திரைப்படங்கள் பற்றிய வலைப்பதி்வு, பிரிவுகள்படி திரைப்படங்களை வகைப்படுத்தமுடியும், மேலும், பதிவைப் படிப்பவர்கள் சொற்களைக்கொண்டு தேடச் சுலபமாக இருக்கும் என்பதால் http://cinema.weblogs.us என்ற தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் பேருதவியாக இருந்த மதி கந்தசாமிக்கு மிக்க நன்றி.

தற்போதைய http://cinema.weblogs.us தளத்தில் திரைப்படத் தலைப்பைக்கொண்டு தேடவேண்டுமெனில் ஆங்கிலச் சொற்களைக்கொண்டு தேடுக. தமிழில் உச்சரிப்பு பலவிதமாக இருக்க வாய்ப்புள்ளதால், அனைத்து உச்சரிப்புக்களையும் இட்டுத் தேடமுயல்க. அதற்குக் கீழேயுள்ள IMDB தேடற்பெட்டியின்வழி அத்திரைப்படம்குறித்த அனைத்துத் தகவல்களையும் மேலும் அறிந்துகொள்ளலாம்.

இனிமேல், இந்தப் பதிவில் புதுப் பதிவுகள் இடப்படாது, புதுத் தளத்தில்தான் இடப்படும். தொடர்ந்து திரைப்படங்கள் பற்றி எழுதியும், படித்தும் கலக்குங்கள். நான் ஏதேனும் பதிவுகளைத் தவறவிட்டிருப்பின், அதற்கான சுட்டிகளை தொடர்புப் பதிவின் பின்னூட்டத்தில் இடவும். திரைப்படங்களைக்குறித்துத் தனியாகப் போட்டுவைக்கக்கூடாதா என்று என் பதிவில் கேட்ட பாலாஜி-பாரிக்கும், படத்தைத் தேடுவதற்குள் மண்டைகாய்ந்துவிடுகிறது என்ற மூக்கு சுந்தருக்கும் நன்றிகள் - இது இரண்டும் இல்லையெனில் ப்ளாகரைவிட்டுப் பதிவு நகர்ந்திருக்காது.

This page is powered by Blogger. Isn't yours?